Home » கேளிக்கை » இந்தியன் 2 படம் பற்றிய சுவாரஸ்யமான தகவல்

இந்தியன் 2 படம் பற்றிய சுவாரஸ்யமான தகவல்

கமல், காஜல் அகர்வால் சம்பந்தப்பட்ட காட்சிகளுக்காக, சென்னையில் பிரம்மாண்டமான அரங்குகள் தயாராகி வருகிறது.

👤 Sivasankaran28 Dec 2019 3:35 PM GMT
இந்தியன் 2 படம் பற்றிய சுவாரஸ்யமான தகவல்
Share Post

ஷங்கர் இயக்கத்தில் கமல், சித்தார்த், காஜல் அகர்வால், பாபி சிம்ஹா, விவேக், பிரியா பவானி ‌ஷங்கர் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'இந்தியன் 2'.

தற்போது மீண்டும் சென்னையில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. படக்குழு கமலுக்குக் காலில் அறுவை சிகிச்சை செய்திருப்பதால், எப்போது 'இந்தியன் 2' படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்பது தெரியாமல் இருந்தது.

இதுகுறித்து விசாரித்த போது, பாபி சிம்ஹா, விவேக் சம்பந்தப்பட்ட காட்சிகளை தற்போது படமாக்கி வருகிறார் ‌ஷங்கர். இதன் படப்பிடிப்பில் பிப்ரவரியிலிருந்து கமல் கலந்து கொள்ள முடிவு செய்துள்ளார். கமல், காஜல் அகர்வால் சம்பந்தப்பட்ட காட்சிகளுக்காக, சென்னையில் பிரம்மாண்டமான அரங்குகள் தயாராகி வருகிறது.