Home » கேளிக்கை » 13 ஆண்டுகளுக்கு பிறகு தனுஷுடன் நடிக்கும் சினேகா

13 ஆண்டுகளுக்கு பிறகு தனுஷுடன் நடிக்கும் சினேகா

தனுஷ் - சினேகா இருவரும் ‘புதுப்பேட்டை’ படத்தில் ஜோடியாக நடித்திருந்தனர்.

👤 Sivasankaran3 March 2019 5:03 PM GMT
13 ஆண்டுகளுக்கு பிறகு தனுஷுடன் நடிக்கும் சினேகா
Share Post

'அசுரன்' படத்திற்கு பிறகு துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் நடிக்க இருக்கிறார். இதில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடிக்க இருக்கிறார். இதில் ஒரு தனுஷுக்கு ஜோடியாக சினேகா நடிக்க இருக்கிறார்.

தனுஷ் - சினேகா இருவரும் 'புதுப்பேட்டை' படத்தில் ஜோடியாக நடித்திருந்தனர். 13 வருடங்கள் கழித்து மீண்டும் இருவரும் ஜோடியாக நடிக்க இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.