உள்ளாட்சி மன்றங்களுக்கான உறுப்பினர்களது பெயர்களைப் பரிந்துரைக்குமாறு அரசியல் கட்சிகளின் செயலாளர்கள் மற்றும் சமூக நல அமைப்புகளின் தலைவர்களுக்கும் மாவட்ட உதவி மற்றும் இணை தேர்தல் ஆணையர்களால் கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு சேர்க்கப்படும் விபரங்கள் மார்ச் 2 ஆம் தேதிக்கு பிறகு பட்டியலிட்டு வெளியிடப்படும் என்று கூறியுள்ளார்.
மேலும் மட்டக்களப்பு, மண்முனைப்பற்று உள்ளிட்ட 10 உள்ளாட்சி மன்றங்களில் 25 விழுக்காடு பெண்களின் இட ஒதுக்கீட்டை அமல்படுத்துவது மிகவும் சிரமமான செயலாக உள்ளது என்று தேர்தல் ஆணையக்குழுவின் தலைவர் தேசப்பிரிய கூறியுள்ளார்.