Home » சட்டம் & அரசியல் » சசிகலா விடுதலையாவதில் சிக்கல்

சசிகலா விடுதலையாவதில் சிக்கல்

சசிகலாவுக்கு நன்னடத்தை விதிமுறைகள் பொருந்தாது என்று சிறைத்துறை இயக்குநர் தெரிவித்துள்ளார்.

👤 Sivasankaran21 Oct 2019 1:42 PM GMT
சசிகலா விடுதலையாவதில் சிக்கல்
Share Post

சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள சசிகலா, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

சசிகலா 2017ம் ஆண்டு பிப்ரவரி மாதம், பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டார். நன்னடத்தை விதிகளின் கீழ் விரைவில் விடுதலை செய்யப்பட இருப்பதாக பேசி வந்தனர்.

பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவுக்கு நன்னடத்தை விதிமுறைகள் பொருந்தாது என்று கர்நாடக சிறைத்துறை இயக்குனர் மெக்ரித் விளக்கம் அளித்துள்ளார். தண்டனை காலம் முழுவதும் அனுபவித்த பிறகே சசிகலா விடுதலை செய்யப்படுவார் என்றும் அவர் தெரிவித்தார்.