Home » சட்டம் & அரசியல் » வடக்கு ஆளுநராக மேஜர் ஜெனரல் பொனிபஸ் பெரேரா?

வடக்கு ஆளுநராக மேஜர் ஜெனரல் பொனிபஸ் பெரேரா?

மேஜர் ஜெனரல் பொனிபஸ் பெரேரா வடக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

👤 Sivasankaran24 July 2020 3:20 PM GMT
வடக்கு ஆளுநராக மேஜர் ஜெனரல் பொனிபஸ் பெரேரா?
Share Post

முன்னாள் இராணுவ அதிகாரியான மேஜர் ஜெனரல் பொனிபஸ் பெரேரா வடக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்படலாம்

முன்னாள் இராணுவ அதிகாரியான மேஜர் ஜெனரல் பொனிபஸ் பெரேரா வடக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

பொதுத்தேர்தலினை தொடர்ந்து குறித்த நியமனம் வழங்கப்படலாமென அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வன்னி ஆயுதப்படைகளின் கட்டளை தளபதியாகவும், புனர்வாழ்வு நடவடிக்கைகளுக்கான அதிகாரியாகவும் மேஜர் ஜெனரல் பொனிபேஸ் பெரேரா கடமையாற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.