Home » சட்டம் & அரசியல் » பிரதமர் மகிந்தவுக்கு இந்தியப் பிரதமர் மோடி வாழ்த்து!

பிரதமர் மகிந்தவுக்கு இந்தியப் பிரதமர் மோடி வாழ்த்து!

இந்திய பிரதமர் அலைபேசி ஊடாக பிரதமர் ராஜபக்சவிடம் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

👤 Sivasankaran7 Aug 2020 3:53 PM GMT
பிரதமர் மகிந்தவுக்கு இந்தியப் பிரதமர் மோடி வாழ்த்து!
Share Post

பொதுத் தேர்தலில் வாக்குகள் எண்ணும் பணிகள் தொடர்ந்து இடம்பெறும் நிலையில், இதுவரை வெளியான பெறுபேறுகளின் அடிப்படையில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன முன்னிலையில் உள்ளது.

இந்தநிலையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அலைபேசி ஊடாக பிரதமர் மகிந்த ராஜபக்சவிடம் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.