கொரோனாவால் பண நெருக்கடியில் சிக்கிய சில மாணவிகள் வாடகை செலுத்த தொகை இல்லாமல் தங்கள் ஆடைகளை விற்பனை செய்து பணம் திரட்டி வருகின்றனர்.
மேலும், பல மாணவர்கள் தாங்கள் அல்லது தங்களது பெற்றோர்கள் வேலை இழந்துவிட்டதாக பல்கலைக்கழகத்தில் தெரிவித்துள்ளனர்.
மாணவர்கள் தங்கியிருக்கும் மாணவர்களுக்கான இல்லத்தில் வாடகை செலுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது
கொரோனாவால் பண நெருக்கடியில் சிக்கிய சில மாணவிகள் வாடகை செலுத்த தொகை இல்லாமல் தங்கள் ஆடைகளை விற்பனை செய்து பணம் திரட்டி வருகின்றனர்.
கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்தே இரண்டு வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் பலர் உதவித்தொகை கோரி விண்ணப்பித்து வந்துள்ளனர்.