Home » சட்டம் & அரசியல் » தமிழரின் சுயநிர்ணய உரிமைகளை அங்கீகரிக்குமாறு விக்கி கோரிக்கை

தமிழரின் சுயநிர்ணய உரிமைகளை அங்கீகரிக்குமாறு விக்கி கோரிக்கை

புதிய நாடாளுமன்றத்தில் அமர்வில் இன்று முதல்முறையாக உரையாற்றினார்.

👤 Sivasankaran20 Aug 2020 2:15 PM GMT
தமிழரின் சுயநிர்ணய உரிமைகளை அங்கீகரிக்குமாறு விக்கி கோரிக்கை
Share Post

தமிழர்களின் சுயநிர்ணய உரிமைகளை அங்கீகரிக்க வேண்டும் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி. விக்னேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழர்களின் சுயநிர்ணய உரிமைகளை அரசாங்கம் அங்கீகரிக்குமாறு பாராளுமன்றத்தில் சி.வி. விக்னேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.

புதிய நாடாளுமன்றத்தில் அமர்வில் இன்று முதல்முறையாக உரையாற்றினார்.

தமிழ் மக்களுக்கு சுயநிர்ணய உரிமையுள்ளதெனவும் ஆனால் கடந்த காலங்களில் இது கேள்விக்குறியாகவே இருந்ததாகவும் குறிப்பிட்ட சி.வி.விக்னேஸ்வரன், புதிய ஆட்சியிலாவது இந்த நிலைமை மாற வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.