Home » சட்டம் & அரசியல் » இந்தியாவுக்கான தூதுவராக மிலிந்த மொறகொட!

இந்தியாவுக்கான தூதுவராக மிலிந்த மொறகொட!

இந்தியாவுக்கான தூதுவராக நியமிப்பதற்கு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தீர்மானித்துள்ளார்.

👤 Sivasankaran28 Aug 2020 1:39 PM GMT
இந்தியாவுக்கான தூதுவராக மிலிந்த மொறகொட!
Share Post

இந்தியாவுக்கான புதிய தூதுவராக முன்னாள் அமைச்சர் மிலிந்த மொறகொட நியமிக்கப்படவுள்ளார்.

அமைச்சரவை அமைச்சருக்குரிய அதிகாரங்களுடன், மிலிந்த மொறகொடவை இந்தியாவுக்கான தூதுவராக நியமிப்பதற்கு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தீர்மானித்துள்ளார்

இந்தியாவுக்கான தூதுவராக மிலிந்த மொறகொடவை நியமிப்பதற்கான பரிந்துரை, உயர்பதவிகளுக்கான நாடாளுமன்றக் குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.