
முன்னாள் சோவியத் யூனியன் நாடுகளான ஆர்மேனியா - அசர்பைஜான் இடையே சர்ச்சைக்குரிய நாகோர்னோ - -கராபக் பிராந்தியத்தில் சண்டை நடந்து வருகிறது. இதில் பலர் உயிரிந்துள்ளனர்.
இந்நிலையில் ஐநா பாதுகாப்புப்பேரவை 'சண்டையை நிறுத்தி பிரச்சனைக்குப் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும்' என்று ஆர்மேனியா அசர்பைஜான் நாடுகளை வலியுறுத்தியுள்ளது.