Home » சட்டம் & அரசியல் » கொரோனாவின் மூன்றாவது அலைக்குள் இலங்கை! திணறும் அரசாங்கம்

கொரோனாவின் மூன்றாவது அலைக்குள் இலங்கை! திணறும் அரசாங்கம்

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்து வருகிறது.

👤 Sivasankaran6 Oct 2020 9:01 AM GMT
கொரோனாவின் மூன்றாவது அலைக்குள் இலங்கை! திணறும் அரசாங்கம்
Share Post

நாட்டில் தற்போது உருவாகியிருப்பது கொரோனா தொற்றின் மூன்றாம் அலை என பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.

இதேவேளை,கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்து வருகிறது.

முதலாவதாக கொரோனா தொற்று ஏற்பட்ட பெண்ணுக்கு எவ்வாறு கொரோனா தொற்று ஏற்பட்டது என்பதை கண்டுபிடிக்க முடியாமல் அரசு திணறி வருகின்றது.