Home » சட்டம் & அரசியல் » குடிவரவு, குடியகல்வு திணைக்களம் முடப்பட்டிருக்கும்!

குடிவரவு, குடியகல்வு திணைக்களம் முடப்பட்டிருக்கும்!

சேவைகளை பெறுவதற்கு தொலைபேசியில் தொடர்பு கொள்ளுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.

👤 Sivasankaran10 Oct 2020 8:49 AM GMT
குடிவரவு, குடியகல்வு திணைக்களம் முடப்பட்டிருக்கும்!
Share Post

கொரோனா தொற்று பரவலை அடுத்து குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தின் தலைமையகம் மற்றும் பிராந்திய செயலகங்கள், அடுத்தவாரம் மூடப்பட்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வரும் 12ஆம் திகதி தொடக்கம், 16ஆம் திகதி வரை திணைக்களத்தின் பணியகங்கள் மூடப்பட்டிருக்கும் என்றும், சம்பந்தப்பட்ட பிரிவுகளின் சேவைகளை பெறுவதற்கு தொலைபேசியில் தொடர்பு கொள்ளுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.