Home » சட்டம் & அரசியல் » சிறிலங்காவுக்கு வருகிறார் பொம்பியோ!

சிறிலங்காவுக்கு வருகிறார் பொம்பியோ!

அண்மையில் சீன உயர் மட்டக்குழு இலங்கை வந்து சென்றது.

👤 Sivasankaran11 Oct 2020 9:48 AM GMT
சிறிலங்காவுக்கு வருகிறார் பொம்பியோ!
Share Post

அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ சிறிலங்காவுக்கு எதிர்வரும் 27ஆம் திகதி பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

அண்மையில் சீன உயர் மட்டக்குழு இலங்கை வந்து சென்றது.

இதனால் அவசரமாக அவரை கொழும்புக்கு அனுப்புகின்றது அமெரிக்கா.

அவர், ஜனாதிபதி மற்றும் பிரதமரை சந்தித்து பேசவுள்ளார் எனக் கூறப்படுகின்றது.