Home » சட்டம் & அரசியல் » நேபாள அமைச்சருக்குக் கொரோனா தொற்று

நேபாள அமைச்சருக்குக் கொரோனா தொற்று

தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

👤 Sivasankaran13 Oct 2020 6:00 AM GMT
நேபாள அமைச்சருக்குக் கொரோனா தொற்று
Share Post

நேபாளத்தில், கல்வித் துறை அமைச்சர் கிரிராஜ் மணி போக்காரெல், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டிருக்கிறார்.

அது நேற்று முன்தினம் உறுதிபடுத்தப்பட்டது.

இதையடுத்து, தலைநகர் காத்மாண்டுவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.