Home » சட்டம் & அரசியல் » பிரதமர் அலுவலகத்தில் உயர் பதவி பெற்ற யோஷித ராஜபக்ஷ

பிரதமர் அலுவலகத்தில் உயர் பதவி பெற்ற யோஷித ராஜபக்ஷ

இரண்டாவது மகன் யோஷித ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளார்.

👤 Sivasankaran16 Oct 2020 11:14 AM GMT
பிரதமர் அலுவலகத்தில் உயர் பதவி பெற்ற யோஷித ராஜபக்ஷ
Share Post

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் பணியாளர் சபை பிரதானியாக அவரது இரண்டாவது மகன் யோஷித ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கைக்கான பதில் சீன தூதுவர் ஹுவெய், அண்மையில் யோஷித ராஜபக்ஷவை சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளதாக தூதரகத்தின் டுவிட்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது.