Home » சட்டம் & அரசியல் » பொலிவியாவில் அதிபர் பதவிக்கு மறுதேர்தல்

பொலிவியாவில் அதிபர் பதவிக்கு மறுதேர்தல்

அதிபர் பதவிக்கான மறுதேர்தல் நேற்று நடந்தது.

👤 Sivasankaran19 Oct 2020 6:33 AM GMT
பொலிவியாவில் அதிபர் பதவிக்கு மறுதேர்தல்
Share Post

தென் அமெரிக்க நாடான பொலிவியாவில், முதன்முறையாக கடந்த ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில், முறைகேடுகள் வாயிலாக வெற்றி பெற்றவர் எவோ மோரலஸின்.

அவர் தன் பதவியை ராஜினாமா செய்ததுடன், நாட்டில் இருந்து வெளியேறினார். இந்நிலையில், அதிபர் பதவிக்கான மறுதேர்தல் நேற்று நடந்தது.

இதில், கொரோனா பீதிக்கு நடுவே மக்கள் வாக்களித்தனர்.