Home » சட்டம் & அரசியல் » மாவை- விக்கி திடீர் சந்திப்பு!

மாவை- விக்கி திடீர் சந்திப்பு!

சுமார் அரை மணி நேரம் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.

👤 Sivasankaran19 Oct 2020 6:47 AM GMT
மாவை- விக்கி திடீர் சந்திப்பு!
Share Post

மாவை சேனாதிராஜா திடீரென விக்னேஸ்வரனை நேற்றிரவு சந்தித்தார்

தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரனை நல்லூரிலுள்ள வீட்டில் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா நேற்றிரவு சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

சுமார் அரை மணி நேரம் இடம்பெற்ற இந்தச் சந்திப்பின் போது பொதுவான அரசியல் விடயங்களே பேசப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.