Home » சட்டம் & அரசியல் » விடுதலைப்புலிகள் மீதான தடை: சமர்ப்பித்த ஆதாரங்களில் உள்ள குறைகளைச் சரிசெய்ய ஆலோசனை

விடுதலைப்புலிகள் மீதான தடை: சமர்ப்பித்த ஆதாரங்களில் உள்ள குறைகளைச் சரிசெய்ய ஆலோசனை

தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிரான தடை தொடர்பில் மேன்முறையீட்டை மேற்கொள்ளமுடியும்

👤 Sivasankaran25 Oct 2020 11:48 AM GMT
விடுதலைப்புலிகள் மீதான தடை: சமர்ப்பித்த ஆதாரங்களில் உள்ள குறைகளைச் சரிசெய்ய ஆலோசனை
Share Post

தீர்ப்பாயத்துக்கு தமிழீழ விடுதலைப்புலிகளின் தடை தொடர வேண்டும் என்பதற்காக தம்மால் சமர்ப்பிக்கப்பட்ட ஆதாரங்களில் உள்ள குறைகளைச் சரிசெய்வது தொடர்பில் ஆலோசிப்பதாக பிரித்தானிய உள்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதற்கு பதிலாக உள்துறை அலுவலகம், உள்துறை அமைச்சிடம் இருந்து ஏற்கனவே தமிழீழ விடுதலைப்புலிகளின் தடைக்காகச் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஆவணங்களை பெற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டுவதாகவும் இதன் மூலம் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிரான தடை தொடர்பில் மேன்முறையீட்டை மேற்கொள்ளமுடியும் என்று அது எதிர்பார்ப்பதாகவும் செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.