Home » சட்டம் & அரசியல் » ஐ.நா சபைக்கான இலங்கையின் நிரந்தர பிரதிநிதியாக மொஹான் பீரிஸ் நியமனம்!

ஐ.நா சபைக்கான இலங்கையின் நிரந்தர பிரதிநிதியாக மொஹான் பீரிஸ் நியமனம்!

பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.

👤 Sivasankaran4 Nov 2020 6:11 AM GMT
ஐ.நா சபைக்கான இலங்கையின் நிரந்தர பிரதிநிதியாக மொஹான் பீரிஸ் நியமனம்!
Share Post

முன்னாள் தலைமை நீதிபதி மொஹான் பீரிஸை ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தர பிரதிநிதியாக நியமிக்க உயர் பதவிகளுக்கான பாராளுமன்ற குழு அனுமதி வழங்கியுள்ளது.

பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.