Home » சட்டம் & அரசியல் » அமெரிக்க புதிய ஜனாதிபதிக்கு சஜித் வாழ்த்து!

அமெரிக்க புதிய ஜனாதிபதிக்கு சஜித் வாழ்த்து!

ஜோ பெய்டனுக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வாழ்த்து தெரிவித்துள்ளார்.

👤 Sivasankaran8 Nov 2020 7:54 AM GMT
அமெரிக்க புதிய ஜனாதிபதிக்கு சஜித் வாழ்த்து!
Share Post

அமெரிக்காவில் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள ஜோ பெய்டனுக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தனது அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றை இட்டதன் மூலம் அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

வரலாற்று ரீதியான வெற்றிக்கு இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதாக அவர் தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுளளார்.

துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸிற்கும் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.