Home » சட்டம் & அரசியல் » ஜோ பைடனுக்கு ஜனாதிபதி வாழ்த்து!

ஜோ பைடனுக்கு ஜனாதிபதி வாழ்த்து!

ஜோ பைடனுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வாழ்த்து தெரிவித்துள்ளார்.

👤 Sivasankaran9 Nov 2020 8:39 AM GMT
ஜோ பைடனுக்கு ஜனாதிபதி வாழ்த்து!
Share Post

ஜோ பைடன் அமெரிக்க ஜனாதிபதியாகத் தெரிவாகியுள்ளர்.

ஜோ பைடனுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஒரு ட்விட்டர் செய்தியில், ஜனாதிபதி ராஜபக்ஷ, "எங்கள் இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த உங்களுடன் நெருக்கமாக பணியாற்ற எதிர்பார்க்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.