Home » சட்டம் & அரசியல் » பன்னாட்டுக் கடன் பொறிக்குள் விரைவில் சிக்கும் இலங்கை - சம்பிக்க எச்சரிக்கை

பன்னாட்டுக் கடன் பொறிக்குள் விரைவில் சிக்கும் இலங்கை - சம்பிக்க எச்சரிக்கை

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க எச்சரிக்கை விடுத்துள்ளார்

👤 Sivasankaran13 Nov 2020 3:54 PM GMT
பன்னாட்டுக் கடன் பொறிக்குள் விரைவில் சிக்கும் இலங்கை - சம்பிக்க எச்சரிக்கை
Share Post

அரசு பன்னாட்டுக் கடன்களைச் சமாளிக்க அமெரிக்காவிடமிருந்து ஒரு பில்லியன் டொலர்களையும், சீனாவிடமிருந்து ஒரு பில்லியன் டொலர்களையும் பெற்றுக்கொள்ளவுள்ளது.

இவ்வாறான குறுகிய கால கடன்களால் வெகுவிரைவில் நாடே கடன் பொறிக்குள் சிக்கவுள்ளது." என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க எச்சரிக்கை விடுத்துள்ளார்

நாடாளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை 2020ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீடு மீதான விவாதத்தில் உரையாற்றியபோதே அவர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.