Home » சட்டம் & அரசியல் » அயர்லாந்தின் முன்னாள் ஜனாதிபதி கூறிய கருத்திற்குச் சிறிலங்கா ஆட்சேபனை!

அயர்லாந்தின் முன்னாள் ஜனாதிபதி கூறிய கருத்திற்குச் சிறிலங்கா ஆட்சேபனை!

அதிகார கையளிப்புக்கு மறுத்தமையை அயர்லாந்தின் முன்னாள் ஜனாதிபதி கண்டித்தார்.

👤 Sivasankaran22 Nov 2020 1:31 PM GMT
அயர்லாந்தின் முன்னாள் ஜனாதிபதி கூறிய கருத்திற்குச் சிறிலங்கா ஆட்சேபனை!
Share Post

அயர்லாந்தின் முன்னாள் ஜனாதிபதி மேரி ரொபின்சன் கூறிய கருத்துக்களுக்கு சிறிலங்கா ஆட்சேபனை தெரிவித்துள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், அதிகார கையளிப்புக்கு மறுத்தமையை அயர்லாந்தின் முன்னாள் ஜனாதிபதி கண்டித்தார்.

அப்போது, இவ்வாறான அதிகார கையளிப்பு முரண்பாடு தொடர்பில் இலங்கை உட்பட்ட சில நாடுகளையும் அவர் உதாரணங்களாக காட்டியிருந்தார்.

இந்தநிலையில் மேரி ரொபின்சனின் இந்த கருத்து தொடர்பாகச் சிறிலங்கா வெளியுறவு அமைச்சு தமது ஆட்சேபனையை வெளியிட்டுள்ளது.