Home » சட்டம் & அரசியல் » அடுத்தாண்டு மாகாண சபைத் தேர்தல்

அடுத்தாண்டு மாகாண சபைத் தேர்தல்

எதிர்வரும் பெப்ரவரி மாதம் மாகாணசபைத் தேர்தலை நடத்த அரசாங்கம் உத்தேசித்திருந்தது.

👤 Sivasankaran23 Nov 2020 7:45 AM GMT
அடுத்தாண்டு  மாகாண சபைத் தேர்தல்
Share Post

அடுத்தாண்டு சித்திரைப் புத்தாண்டுக்குப் பின்னர் மாகாணசபைத் தேர்தலை நடத்துவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருகிறது.

எதிர்வரும் பெப்ரவரி மாதம் மாகாணசபைத் தேர்தலை நடத்த அரசாங்கம் உத்தேசித்திருந்தது.

ஆனால் கொரோனா தொற்று நோயை ஒழித்து விட்டு தேர்தலை நடத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும் மாகாணசபைத் தேர்தல்களை பழைய தேர்தலை முறைக்கு அமைய நடத்துவதா அல்லது புதிய முறைமைக்கு அமைய நடத்துவதா என்பது குறித்து இன்னும் தீர்மானிக்கப்படவில்லை என கூறப்படுகிறது.