Home » சட்டம் & அரசியல் » தமிழ் மக்கள் மீண்டும் உளரீதியான தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்கள்! நாடாளுமன்றத்தில் குற்றச்சாட்டு

தமிழ் மக்கள் மீண்டும் உளரீதியான தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்கள்! நாடாளுமன்றத்தில் குற்றச்சாட்டு

நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் இந்தக் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.

👤 Sivasankaran2 Dec 2020 4:10 PM GMT
தமிழ் மக்கள் மீண்டும் உளரீதியான தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்கள்! நாடாளுமன்றத்தில் குற்றச்சாட்டு
Share Post

தமிழ் மக்கள் மீண்டும் உளரீதியான தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்கள் என்று நாடாளுமன்றத்தில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் இந்தக் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.

மாவீரர் தின அனுசரிப்புக்குத் தடை விதித்த செயல் மற்றும் கார்த்திகை தீபங்களை ஏற்றியவர்களை அச்சுறுத்தியமை போன்ற விடயங்கள் ஊடாக இந்த உளரீதியான தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.