Home » சட்டம் & அரசியல் » கஜேந்திரகுமார் டொலர்களுக்காக பேசுகின்றார்! சரத் வீரசேகர

கஜேந்திரகுமார் டொலர்களுக்காக பேசுகின்றார்! சரத் வீரசேகர

தமிழ் புலம்பெயர் சமூகத்திற்காக இந்த உரை நிகழ்த்தப்பட்டது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

👤 Sivasankaran4 Dec 2020 5:09 PM GMT
கஜேந்திரகுமார் டொலர்களுக்காக பேசுகின்றார்! சரத் வீரசேகர
Share Post

நாடாளுமன்றையும், ஒட்டுமொத்த நாட்டு மக்களையும் பிழையாக வழிநடத்தும் வகையில் பெய்யுரைப்பதாக அமைச்சர் சரத் வீரசேகர குற்றம் சுமத்தியிருந்தார்.

புலம்பெயர் சமூகத்திற்காக இந்த உரை நிகழ்த்தப்பட்டதாகவும் மூன்று லட்சம் பேரை பிரபாகரன் மனித கேடயமாக பயன்படுத்தியதாகவும், இதில் 295000 பேரை மீட்டதாகவும் ஏனையவர்களை புலிகள் கொன்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரபாகரன் முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்ட கட்சி எனவும் அதனால் அவர்களை தடை செய்ய வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

டொலர்கள் கிடைக்கும் என்ற காரணத்தினால் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இவ்வாறான உரைகளை நிகழ்த்துவதாகவும் தமிழ் புலம்பெயர் சமூகத்திற்காக இந்த உரை நிகழ்த்தப்பட்டது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.