Home » சட்டம் & அரசியல் » தமிழ் சமூகத்திற்கு இருக்கும் தைரியம் முஸ்லிம் சமூகத்திற்கு இல்லை;அசாத்சாலி

தமிழ் சமூகத்திற்கு இருக்கும் தைரியம் முஸ்லிம் சமூகத்திற்கு இல்லை;அசாத்சாலி

தமிழ் சமூகத்திற்கு இருக்கும் தைரியம் எங்கள் சமூகத்திற்கு வருமா?

👤 Sivasankaran6 Dec 2020 9:21 AM GMT
தமிழ் சமூகத்திற்கு இருக்கும் தைரியம் முஸ்லிம் சமூகத்திற்கு இல்லை;அசாத்சாலி
Share Post

மாவீரர் தின நேரத்தில் லண்டன் நாடாளுமன்றில் ஒளிவிளக்கு ஏற்றப்பட்டது. இலங்கை நீதிமன்றங்களின் தடைகளையுமீறி தமிழ் தலைவர்களும் மக்களும் செயற்பட்டது போன்றனவற்றை பாராட்டிப் பேசியுள்ளார்கள் முஸ்லிம் தலைவர்கள்.

மேலும் சுமந்திரன், கஜேந்திரன் போன்றோர்கள் போல முஸ்லிம் தலைவர்களால் பேச முடியுமா? தமிழ் சமூகத்திற்கு இருக்கும் தைரியம் எங்கள் சமூகத்திற்கு வருமா என முன்னாள் ஆளுநர் அசாத்சாலி ஒரு நேர்காணலில் குறிப்பிட்டுள்ளார்.