Home » சட்டம் & அரசியல் » உண்மையான பெளத்தர் என்றால் மனிதத்துவதிற்கு மரியாதை செலுத்துங்கள்:சாணக்கியன்

உண்மையான பெளத்தர் என்றால் மனிதத்துவதிற்கு மரியாதை செலுத்துங்கள்:சாணக்கியன்

த.தே.கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்தார்.

👤 Sivasankaran6 Dec 2020 9:25 AM GMT
உண்மையான பெளத்தர் என்றால் மனிதத்துவதிற்கு மரியாதை செலுத்துங்கள்:சாணக்கியன்
Share Post

முகநூலில் தலைவர் பிரபாகரனின் புகைப்படத்தை வெளியிட்டவர்களை சிறிலங்கா காவல்துறை கைது செய்வது என்பது அரசாங்கத்தின் இயலாமையை மூடி மறைக்கும்படியான செயல் என்று த.தே.கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்தார்.

நீங்கள் உண்மையான பெளத்தர் என்றால் மனிதத்துவதிற்கு மரியாதை செலுத்த முதலில் பழகிக்கொள்ளுங்கள் என்ற எச்சரிக்கையையும் அவர் விடுத்திருந்தார்.