Home » சட்டம் & அரசியல் » அமெரிக்கர்களுக்கு அடுத்த வாரம் முதல் கொரோனா தடுப்பூசி – டிரம்ப்

அமெரிக்கர்களுக்கு அடுத்த வாரம் முதல் கொரோனா தடுப்பூசி – டிரம்ப்

இதை செய்து முடிக்க மற்றொரு நிர்வாகம் 5 வருடங்கள் எடுத்திருக்கும்.

👤 Sivasankaran7 Dec 2020 9:18 AM GMT
அமெரிக்கர்களுக்கு அடுத்த வாரம் முதல் கொரோனா தடுப்பூசி – டிரம்ப்
Share Post

அமெரிக்காவில் அடுத்த வாரம் முதல் மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும் என ஜனாதிபதி டிரம்ப் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் , "தடுப்பூசி சாத்தியமில்லை என யாவரும் நினைத்திருந்தநிலையில், எங்களது தடுப்பூசி வந்து கொண்டிருக்கின்றன. இதை செய்து முடிக்க மற்றொரு நிர்வாகம் 5 வருடங்கள் எடுத்திருக்கும். ஆனால் நாங்கள் அதை 7 மாதத்தில் செய்து முடித்துள்ளோம்.

அவை அடுத்த வாரம் பயன்பட்டுக்கு வருகின்றன. நாங்கள் தடுப்பூசி போட தொடங்கப் போகிறோம். நிறைய பேருக்கு ஏற்கனவே தடுப்பூசி போடப்பட்டுள்ளது" என டிரம்ப் கூறினார்.