Home » சட்டம் & அரசியல் » ஷானி அபேசேகர கைதுக்கு எதிராக மனு தாக்கல்

ஷானி அபேசேகர கைதுக்கு எதிராக மனு தாக்கல்

கைது செய்யப்பட்டமைக்கு எதிராக குறித்த மனு தாக்கல் செய்யபட்டுள்ளது.

👤 Sivasankaran9 Dec 2020 5:56 PM GMT
ஷானி அபேசேகர கைதுக்கு எதிராக மனு தாக்கல்
Share Post

முன்னாள் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளர் ஷானி அபேசேகரவின் சட்டத்தரணி உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

ஷானி அபேசேகர கைது செய்யப்பட்டமைக்கு எதிராக குறித்த மனு தாக்கல் செய்யபட்டுள்ளது.