Home » சட்டம் & அரசியல் » கனடாவிற்கு விரைவில் பைசர் தடுப்பு மருந்து கிடைக்கும் - ட்ரூடோ

கனடாவிற்கு விரைவில் பைசர் தடுப்பு மருந்து கிடைக்கும் - ட்ரூடோ

அவற்றை பொதுமக்களுக்கு செலுத்தும் பணி தொடங்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.

👤 Sivasankaran11 Dec 2020 1:17 PM GMT
கனடாவிற்கு விரைவில் பைசர் தடுப்பு மருந்து கிடைக்கும் - ட்ரூடோ
Share Post

கனடாவில் இதுவரை 4,35,330 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பால் இதுவரை 12,983 பேர் உயிரிழந்துள்ளனர்.

கனடாவிற்கு பைசர் நிறுவனத்தின் தடுப்பு மருந்து விரைவில் வந்து சேரும் என்று அந்நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். முதலில் 30,000 மருந்துகள் வரவழைக்கப்பட்டு, அவற்றை பொதுமக்களுக்கு செலுத்தும் பணி தொடங்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.