Home » சட்டம் & அரசியல் » பிரெக்சிட் காலக்கெடு முடிகிறது

பிரெக்சிட் காலக்கெடு முடிகிறது

பிரிட்டன் வெளியேறுவதற்கான காலக்கெடு டிசம்பர் 31ம் தேதியுடன் முடிவடைகிறது.

👤 Sivasankaran12 Dec 2020 4:02 PM GMT
பிரெக்சிட் காலக்கெடு முடிகிறது
Share Post

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து எதிர்கால வர்த்தக ஒப்பந்தம் செய்தோ, ஒப்பந்தம் இல்லாமலோ பிரிட்டன் வெளியேறுவதற்கான காலக்கெடு டிசம்பர் 31ம் தேதியுடன் முடிவடைகிறது.

இந்த காலக்கெடு நெருங்கி வரும் நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து எந்தவித ஒப்பந்தமும் இன்றி பிரிட்டன் வெளியேறும் என்று பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார். ஆஸ்திரேலியா மற்றும் கனடாவை போன்று வர்த்தக ஒப்பந்தம் இல்லாமல் ஐரோப்பிய ஒன்றியத்துடன் விரைவில் தீர்வு காண இருப்பதாகவும் கூறினார். இதன்படி வரும் ஜனவரி மாதம் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் முற்றிலுமாக வெளியேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.