Home » சட்டம் & அரசியல் » எதிர்ப்பு அரசியலால் நாம் கண்ட நன்மை ஒன்றுமில்லை!

எதிர்ப்பு அரசியலால் நாம் கண்ட நன்மை ஒன்றுமில்லை!

வரவு -செலவுத் திட்டத்தில் அரசாங்கத்துக்கு எதிராக வாக்களிக்காதது ஏன்?

👤 Sivasankaran15 Dec 2020 6:28 PM GMT
எதிர்ப்பு அரசியலால் நாம் கண்ட நன்மை ஒன்றுமில்லை!
Share Post

20வது திருத்தச்சட்டத்தை எதிர்த்து வாக்களித்திருந்தேன். திரும்பவும் வேண்டும் போது அவ்வாறு செய்வேன். அதாவது உண்மைகளை எடுத்துரைப்பேன். ஆனால் பொதுவாக எதிர்த்து வாக்களிப்பதே எனது நிலைப்பாடு என்று பலர் எண்ணியிருந்தார்கள். நான் அவ்வாறு எண்ணவில்லை." என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வரவு -செலவுத் திட்டத்தில் அரசாங்கத்துக்கு எதிராக வாக்களிக்காதது ஏன்? என்று விமர்சனத்துக்குப் பதிலளிக்கும் போதே சி.வி.விக்னேஸ்வரன் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.