Home » சட்டம் & அரசியல் » நாட்டின் தற்போதைய நிலைமைக்கு அனைவரும் பொறுப்புக் கூற வேண்டும் - எதிர்க்கட்சித் தலைவர்

நாட்டின் தற்போதைய நிலைமைக்கு அனைவரும் பொறுப்புக் கூற வேண்டும் - எதிர்க்கட்சித் தலைவர்

ஆட்சிக்கு வந்த அனைத்து அரசாங்கங்களும் பொறுப்புக் கூற வேண்டும்

👤 Sivasankaran20 Dec 2020 12:46 PM GMT
நாட்டின் தற்போதைய நிலைமைக்கு அனைவரும் பொறுப்புக் கூற வேண்டும் - எதிர்க்கட்சித் தலைவர்
Share Post

நாடு தற்போது அடைந்துள்ள நிலைமைக்கு தான் உட்பட இதுவரை ஆட்சிக்கு வந்த அனைத்து அரசாங்கங்களும் பொறுப்புக் கூற வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

பதுளை ஹாலி-எல பிரதேசத்தில் முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் அஸ்தி வைக்கப்பட்டுள்ள இடத்தில் நேற்று மலரஞ்சலி செலுத்தும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.