Home » சட்டம் & அரசியல் » சுமந்திரனின் ஜெனிவா யோசனை - விக்னேஸ்வரன் நிராகரிப்பு

சுமந்திரனின் ஜெனிவா யோசனை - விக்னேஸ்வரன் நிராகரிப்பு

ஆவணம் ஒன்று கடந்த வாரம் சுமந்திரனால் விக்கினேஸ்வரனிடம் கையளிக்கப்பட்டிருந்தது.

👤 Sivasankaran20 Dec 2020 12:57 PM GMT
சுமந்திரனின் ஜெனிவா யோசனை - விக்னேஸ்வரன் நிராகரிப்பு
Share Post

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் தமிழ்க் கட்சிகளால் சமர்ப்பிப்பதற்காக சுமந்திரன் கையளித்த ஆவணத்தை முற்றாக நிராகரிப்பதாக, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் தமிழ்க் கட்சிளின் சார்பில் கையளிப்பதற்கான யோசனைகளை உள்ளடக்கிய ஆவணம் ஒன்று கடந்த வாரம் சுமந்திரனால் விக்கினேஸ்வரனிடம் கையளிக்கப்பட்டிருந்தது.

அது குறித்த கருத்தை சுமந்திரன் கேட்டிருந்தார். அதற்குக் கொடுத்திருக்கும் பதிலிலேயே விக்கினேஸ்வரன் இதனைத் தெரிவித்திருக்கின்றார்.