Home » சட்டம் & அரசியல் » பாகிஸ்தான் ராணுவ கொடுமைகளை எதிர்த்த பெண் கனடாவில் மர்ம மரணம்

பாகிஸ்தான் ராணுவ கொடுமைகளை எதிர்த்த பெண் கனடாவில் மர்ம மரணம்

அவரது குடும்பத்தினர் கரீமா மரணம் பற்றி உறுதி செய்துள்ளனர்.

👤 Sivasankaran22 Dec 2020 7:15 AM GMT
பாகிஸ்தான் ராணுவ கொடுமைகளை எதிர்த்த பெண் கனடாவில் மர்ம மரணம்
Share Post

பலுசிஸ்தானில் வசித்து வந்த கரீமா பலுச் என்ற பெண் ஆர்வலர், சுவிட்சர்லாந்தில் நடந்த ஐ.நா. கூட்டத்தொடரில் ராணுவ அடக்குமுறை விவகாரம் பற்றி எடுத்துப் பேசினார்.

கனடாவில் அகதியாக வசித்து வந்த கரீமாவை கடந்த ஞாயிற்று கிழமையில் இருந்து காணவில்லை. அவர் இருப்பிடம் பற்றி அறிந்தவர்கள் தகவல் தெரிவிக்கும்படி டொரண்டோ காவல்துறையினர் கேட்டு கொண்டனர்.

இந்நிலையில், கரீமா கனடாவில் மர்ம மரணம் அடைந்து கிடந்துள்ளார். அவரது குடும்பத்தினர் கரீமா மரணம் பற்றி உறுதி செய்துள்ளனர்.