Home » சட்டம் & அரசியல் » அரசாங்கத்தின் மீதான நம்பிக்கை பழுதுபட்டுள்ளது: முருத்தெட்டுவே ஆனந்த தேரர்

அரசாங்கத்தின் மீதான நம்பிக்கை பழுதுபட்டுள்ளது: முருத்தெட்டுவே ஆனந்த தேரர்

அந்த நம்பிக்கை பழுதுபட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

👤 Sivasankaran27 Dec 2020 2:03 PM GMT
அரசாங்கத்தின் மீதான நம்பிக்கை பழுதுபட்டுள்ளது: முருத்தெட்டுவே ஆனந்த தேரர்
Share Post

நாட்டை சிறந்த இடத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற எதிர்பார்ப்பிலேயே நாட்டு மக்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடன் கோட்டாபய ராஜபக்ச மற்றும் மகிந்த ராஜபக்ச ஆகியோரை ஆகியோரை ஆட்சிக்கு கொண்டு வந்ததாக முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.

எனினும் அந்த நம்பிக்கை பழுதுபட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.