Home » சட்டம் & அரசியல் » இந்தியா வருகையை ரத்து செய்த இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன்

இந்தியா வருகையை ரத்து செய்த இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன்

போரிஸ் ஜான்சன் இந்தியாவுக்கான பயணத்தை ரத்து செய்து உள்ளார்.

👤 Sivasankaran5 Jan 2021 2:07 PM GMT
இந்தியா வருகையை ரத்து செய்த இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன்
Share Post

இங்கிலாந்தில் உருமாறிய கொரோனா வேகமாக பரவி வருவதால், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனின் இந்தியா வருகை ரத்து செய்யப்பட்டு உள்ளது.

ஜனவரி 26 அன்று நடைபெறும் இந்திய குடியரசு தின கொண்டாட்டங்களில் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் முதன்மை விருந்தினராக கலந்து கொள்ள இருந்தார்.

இங்கிலாந்தில் தொற்றுநோயைக் கண்காணிக்க வேண்டியதன் அவசியத்தை தொடர்ந்து போரிஸ் ஜான்சன் இந்த மாத இறுதியில் இந்தியாவுக்கான திட்டமிட்ட பயணத்தை ரத்து செய்து உள்ளார்.