Home » சட்டம் & அரசியல் » நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவியேற்றார் ரத்தன தேரர்!

நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவியேற்றார் ரத்தன தேரர்!

224 ஆவது எம்.பியாக அவர் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

👤 Sivasankaran5 Jan 2021 2:11 PM GMT
நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவியேற்றார் ரத்தன தேரர்!
Share Post

அத்துரலிய ரத்தன தேரர், சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் நாடாளுமன்ற உறுப்பினராக இன்று சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

காலை 10 மணிக்கு வருடத்தின் முதலாவது அமர்வு ஆரம்பமான நிலையில், 224 ஆவது எம்.பியாக அவர் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

அத்துரலிய ரத்தன தேரர், சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் நாடாளுமன்ற உறுப்பினராக இன்று சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். காலை 10 மணிக்கு வருடத்தின் முதலாவது அமர்வு ஆரம்பமான நிலையில், 224 ஆவது எம்.பியாக அவர் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.