Home » சட்டம் & அரசியல் » எமது உரிமை, உணர்வு எதனை அழித்தாலும் அழியாதது

எமது உரிமை, உணர்வு எதனை அழித்தாலும் அழியாதது

மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

👤 Sivasankaran10 Jan 2021 8:20 AM GMT
எமது உரிமை, உணர்வு எதனை அழித்தாலும் அழியாதது
Share Post

எமது உரிமை எமது உணர்வு, எதனை அழித்தாலும் அழியாதது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடம் நிர்வாகத்தால் நேற்று இரவோடு இரவாக இடித்தழிக்கப்பட்டுள்ளமை மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தநிலையில் இதுகுறித்து வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.