Home » சட்டம் & அரசியல் » சிறிலங்காவில் பொது அமைப்புக்கள் மீது தீவிர கண்காணிப்பு: ஐரோப்பிய ஒன்றியம் கவலை

சிறிலங்காவில் பொது அமைப்புக்கள் மீது தீவிர கண்காணிப்பு: ஐரோப்பிய ஒன்றியம் கவலை

மிச்சேல் பச்லெட் மதிப்பீடு செய்வதற்கு இது முக்கியத்துவம் வாய்ந்தது.

👤 Sivasankaran28 Feb 2021 5:37 AM GMT
சிறிலங்காவில் பொது அமைப்புக்கள் மீது தீவிர கண்காணிப்பு: ஐரோப்பிய ஒன்றியம் கவலை
Share Post

சிறிலங்காவில் பொது அமைப்புக்கள் மீது தீவிரமான கண்காணிப்பு குறித்து ஐரோப்பிய ஒன்றியம் கவலை கொண்டுள்ளது.

சிறிலங்காவில் பொறுப்புக்கூறலை முன்னேற்றுவதற்கு சாத்தியமான வழிகள் குறித்து ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் மிச்சேல் பச்லெட் மதிப்பீடு செய்வதற்கு இது முக்கியத்துவம் வாய்ந்தது என்று ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.