Home » சட்டம் & அரசியல் » ஆட்சி கவிழ்ப்புக்காக அமெரிக்கர்கள் ஊடுருவலா? - சவேந்திர சில்வா மறுப்பு

ஆட்சி கவிழ்ப்புக்காக அமெரிக்கர்கள் ஊடுருவலா? - சவேந்திர சில்வா மறுப்பு

அமெரிக்காவின் ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகள் குழு இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தன.

👤 Sivasankaran10 Jun 2021 11:53 AM GMT
ஆட்சி கவிழ்ப்புக்காக அமெரிக்கர்கள் ஊடுருவலா? - சவேந்திர சில்வா மறுப்பு
Share Post

அமெரிக்காவின் யு.எஸ்.எயிட் நிறுவனத்தால் இலங்கையில் நடைமுறைப்படுத்தும் திட்டத்தில் பங்கேற்கும் அதிகாரிகள் என்ற பெயரில், அமெரிக்காவின் ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகள் குழு இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தன.

இது தொடர்பில் இராணுவத் தளபதி சவேந்திர சில்வாவிடம் வினவியபோது, அது தொடர்பில் தன்னால் பதிலளிக்க முடியாது என்று குறிப்பிட்டார்.