Home » சட்டம் & அரசியல் » ஆப்கான் அதிபர் மாளிகை அருகே ராக்கெட் குண்டு வீச்சு

ஆப்கான் அதிபர் மாளிகை அருகே ராக்கெட் குண்டு வீச்சு

இதில் அங்கு நிறுத்தப்பட்டிருந்த வாகனம் ஒன்று தீக்கிரையானது.

👤 Sivasankaran21 July 2021 6:27 AM GMT
ஆப்கான் அதிபர் மாளிகை அருகே ராக்கெட் குண்டு வீச்சு
Share Post

ஆப்கான் அதிபர் மாளிகையை குறிவைத்து, பயங்கரவாதிகள் ராக்கெட் குண்டுகளை வீசி எறிந்தனர்.

அடுத்தடுத்து 3 ராக்கெட் குண்டுகள் ஆப்கான் அதிபர் மாளிகையின் எல்லை சுவருக்கு அருகில் விழுந்து வெடித்துச் சிதறின.

இதில் அங்கு நிறுத்தப்பட்டிருந்த வாகனம் ஒன்று தீக்கிரையானது.

அதேசமயம் அதிர்ஷ்டவசமாக இந்த தாக்குதலில் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என ஆப்கானிஸ்தான் உள்துறை அமைச்சகம் தெரிவித்தது.