Home » சட்டம் & அரசியல் » குஷ்புவின் டுவிட்டர் கணக்கு மீட்பு

குஷ்புவின் டுவிட்டர் கணக்கு மீட்பு

தற்போது குஷ்புவின் டுவிட்டர் பக்கம் மீட்கப்பட்டுள்ளது.

👤 Sivasankaran21 July 2021 6:30 AM GMT
குஷ்புவின் டுவிட்டர் கணக்கு மீட்பு
Share Post

நடிகை குஷ்புவின் டுவிட்டர் பக்கம் முடக்கப்பட்டது. குஷ்பு பதிவிட்டிருந்த அனைத்து டுவிட்டர் பதிவுகளும் அழிக்கப்பட்டன.

மேலும் டுவிட்டர் பக்கத்தில் khushsundar என்பதற்கு பதிலாக briann என மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக நடிகை குஷ்பு தரப்பில் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தற்போது குஷ்புவின் டுவிட்டர் பக்கம் மீட்கப்பட்டுள்ளது.

குஷ்பு பதிவு செய்திருந்த அனைத்து பதிவுகளும் மீட்கப்பட்டுள்ளன.