Home » சட்டம் & அரசியல் » வடக்கின் பிரதமச் செயலாளராக சமன்பந்துலசேன நியமனம்

வடக்கின் பிரதமச் செயலாளராக சமன்பந்துலசேன நியமனம்

பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த ஒருவர் பிரதம செயலாளராக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளார்.

👤 Sivasankaran21 July 2021 6:33 AM GMT
வடக்கின் பிரதமச் செயலாளராக சமன்பந்துலசேன நியமனம்
Share Post

வடக்கின் பிரமதச் செயலாளராக வவுனியா அரச அதிபர் சமன்பந்துலசேன அவர்கள் ஜனாதிபதியால் இன்று நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கையின் 9 ஆவது மாகாணத்திற்கும் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த ஒருவர் பிரதம செயலாளராக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளார்.

வவுனியா மாவட்டத்தின் தற்போதைய அரச அதிபர் எஸ்.எம். சமன்பந்துலசேன வடக்கின் பிரமத செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.