Home » சட்டம் & அரசியல் » நம்பிக்கையில்லா பிரேரணை நாடாளுமன்றத்தில் தோல்வி

நம்பிக்கையில்லா பிரேரணை நாடாளுமன்றத்தில் தோல்வி

அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை 91 வாக்குகளால் தோல்வியடைந்துள்ளது. ...

👤 Sivasankaran21 July 2021 6:35 AM GMT
நம்பிக்கையில்லா பிரேரணை நாடாளுமன்றத்தில் தோல்வி
Share Post

அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை 91 வாக்குகளால் தோல்வியடைந்துள்ளது.

வாக்கெடுப்பில் பிரேரணைக்கு ஆதரவாக 61 வாக்குகளும் எதிராக 152 வாக்குகளும் அளிக்கப்பட்டன. இதனால் 91 வாக்குகள் வித்தியாசத்தில் கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வியடைந்ததாக சபாநாயகர் அறிவித்தார்.

இதனையடுத்து, ஆகஸ்ட் 3ஆம் திகதி காலை 10 மணிவரை நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.