Home » சட்டம் & அரசியல் » மெய்ப்பாதுகாவலரின் கல்லறையில் நீதிபதி இளஞ்செழியன் அஞ்சலி

மெய்ப்பாதுகாவலரின் கல்லறையில் நீதிபதி இளஞ்செழியன் அஞ்சலி

சரத் ஹேமசந்திரவின் குடும்ப உறுப்பினர்களையும் நீதிபதி இளஞ்செழியன் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

👤 Sivasankaran22 July 2021 3:16 PM GMT
மெய்ப்பாதுகாவலரின் கல்லறையில் நீதிபதி இளஞ்செழியன் அஞ்சலி
Share Post

துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் போது கொல்லப்பட்ட தனது மெய்ப்பாதுகாவலரின் கல்லறைக்குச் சென்ற நீதிபதி இளஞ்செழியன் (Manickavasagar Illancheliyan) அஞ்சலி செலுத்தியுள்ளார்.

நீதிபதி இளஞ்செழியன் மற்றும் அவரது பாதுகாவலர்களை இலக்கு வைத்து நல்லூரில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் அவரது, மெய்ப்பாதுகாவலர் சரத் ஹேமசந்திர கொல்லப்பட்டார்.

சரத் ஹேமசந்திரவின் குடும்ப உறுப்பினர்களையும் நீதிபதி இளஞ்செழியன் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.