Home » சட்டம் & அரசியல் » யாழில் கடமையில் இருந்த இராணுவ சிப்பாய் தற்கொலை

யாழில் கடமையில் இருந்த இராணுவ சிப்பாய் தற்கொலை

இன்று அதிகாலை அவர் தன்னைத் தானே சுட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

👤 Sivasankaran22 July 2021 3:17 PM GMT
யாழில் கடமையில் இருந்த இராணுவ சிப்பாய்  தற்கொலை
Share Post

யாழ். நாவற்குழி தெற்கு கெமுனு வோச் படைப்பிரிவு படை முகாமில் கடமையில் இருந்த இராணுவ சிப்பாய் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரியவருகிறது.

இன்று அதிகாலை அவர் தன்னைத் தானே சுட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

உயிரிழந்த அவர் இராணுவத்தில் இணைந்து 10 மாதங்களே ஆகியுள்ள நிலையில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.