Home » சட்டம் & அரசியல் » காலாவதியான உத்திகளை பின்பற்றும் அரசாங்கம்: அனுரகுமார

காலாவதியான உத்திகளை பின்பற்றும் அரசாங்கம்: அனுரகுமார

கோட்டபாய ராஜபக்ச அரசாங்கத்துக்கு சரியான உத்திகள் இல்லை என்று தேசிய மக்கள் சக்தி குற்றம் சுமத்தியுள்ளது.

👤 Sivasankaran2 Aug 2021 3:30 PM GMT
காலாவதியான உத்திகளை பின்பற்றும் அரசாங்கம்: அனுரகுமார
Share Post

சிறிலங்காவின் தற்போதைய பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ள கோட்டபாய ராஜபக்ச அரசாங்கத்துக்கு சரியான உத்திகள் இல்லை என்று தேசிய மக்கள் சக்தி குற்றம் சுமத்தியுள்ளது.

எனவே கோட்டாபய ராஜபக்ஷவின் அரசாங்கம், பணத்தை அச்சிடுதல், கடன் பெறுதல் மற்றும் அரச சொத்துக்களை விற்பனை செய்வது போன்ற தோல்வியுற்ற மற்றும் காலாவதியான உத்திகளைப் பின்பற்றுகிறது என்று தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திசாநாயக்க இன்று தெரிவித்துள்ளார்.