Home » சட்டம் & அரசியல் » கோட்டாபய செப்டெம்பர் மாதம் வெளிநாடு செல்கிறார்

கோட்டாபய செப்டெம்பர் மாதம் வெளிநாடு செல்கிறார்

பின்னர் நேரடியாக அமெரிக்கா நோக்கி செல்வதற்கு ஜனாதிபதி தீர்மானித்துள்ளார் என குறிப்பிடப்படுகின்றது.

👤 Sivasankaran3 Aug 2021 6:58 AM GMT
கோட்டாபய செப்டெம்பர் மாதம் வெளிநாடு செல்கிறார்
Share Post

எதிர்வரும் செப்டெம்பர் மாதம் வெளிநாடு செல்ல ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தயாராகி வருவதாக தென்னிலங்கை ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

ஜனாதிபதி முதலில் பிரித்தானியா செல்லவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

லண்டனில் இடம்பெறவுள்ள சுற்றுச்சூழல் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அவர் அங்கு செல்லவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

எதிர்வரும் செப்டெம்பர் மாதம் லண்டன் நோக்கிச் செல்வதற்கு ஜனாதிபதி திட்டமிட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

லண்டன் மாநாட்டின் பின்னர் நேரடியாக அமெரிக்கா நோக்கி செல்வதற்கு ஜனாதிபதி தீர்மானித்துள்ளார் என குறிப்பிடப்படுகின்றது.